பல்சுவை இணைய இதழ்
    


புதிய வெளியீடு
எங்களைப் பற்றி

அன்புடையீர்!

     வணக்கம் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ம் நாள் எமது இந்த முல்லை வனம் இணையதளம் துவங்கப்பட்டது. ஏற்கனவே நாங்கள் 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் நாள் துவங்கி நடத்திக் கொண்டு வரும் முல்லை வனம் யூடியூப் சானலின் இணைய பதிப்பாக இத்தளம் செயல்படும்.

     ஆன்மிகம், சமையல், கலைகள் மற்றும் பண்பாடு குறித்த பல்வேறு தகவல்கள் எமது இத்தளத்தில் வெளியிடப்படும். எமது முல்லை வனம் யூடியூப் சானல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோக்களையும் நேரடியாக இங்கு கண்டுகளிக்கலாம்.

     வாசகர்கள் எமது இந்த புதிய முயற்சிக்கு தங்களின் நல் ஆதரவை நல்குவீர்கள் என்று நம்புகிறேன்.

தங்கள் அன்புடன்
அ.அன்புசெழியன்